Saturday, February 28, 2009

Monday, December 8, 2008

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!

முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
****************
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
************************
கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்
கலைநிகழ்ச்சி
****************
ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை

Friday, December 5, 2008

ஆதிக்க சாதித் திமிருக்குப் பதிலடி! புதிய ஜனநாயகம் டிசம்பர் 2008

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்:
ஆதிக்க
சாதித் திமிருக்குப்
பதிலடி!

புதிய ஜனநாயகம்மார்க்சிய - லெனினிய அரசியல் ஏடு
டிசம்பர் 2008

விலை ரூ7

..

புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,63,
என்.எஸ்.கே சாலை(அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம்,
சென்னை- 600 024
தொலைபேசி: 94446 32561

Thursday, October 9, 2008

ஈழத்தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!





இராணுவ எஸ்டேட் முன்பு ஆர்ப்பாட்டம்!



ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய



ம.க.இ.க-பு.மா.இ.மு-பு.ஜ.தொ.மு-பெ.வி.மு தோழர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது!



தொலைக்காட்சி செய்தி!!